யுவன் சங்கர் ராஜா ஏன் மதம் மாறினார்? மனைவி விளக்கம்

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறி 2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்ற இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்திருந்தார்.

அதில் கடவுள் பக்தி மிகுந்த இளையராஜாவின் மகனை ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினீர்கள் என்றும், நீங்கள் ஏன் இந்துவாக மாறியிருக்க கூடாது? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஷாஃப்ரூன் நிஷா,

“யுவன் திருமணத்திற்கு முன்னரே இஸ்லாம் மதத்தை தேர்வு செய்துவிட்டார், அவர் இஸ்லாமை பின்பற்ற தொடங்கிய பின்னர் தான் எனக்கு அவரைத் தெரியும், அவருடைய மிகப்பெரிய கேள்விகளுக்கான விடைகள் அவருக்கு குரானில் கிடைத்திருக்கலாம், அதனால் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கலாம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Yuvan Shankar Raja With wife

Why Yuvan Shankar Raja Changed?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *